மற்றவரால் வீழ்த்த நினைத்து அமுக்கினும் முழ்காமல் மிதப்பாயாக!
எத்துன்பம் வரினும் அசைந்து கொடுத்து கடந்து செல்ல வழிகொடுத்து மீண்டும் தன்நிலையில் தன்நிறைவடைவாயாக!
எத்தனைமுறை அலை அலைகழிப்பினும்,
கனமில்லா கர்வத்துடன், தாளாமல் தளராமல்,
உள்ளுவதேல்லாம் உயர்உள்ளமாய் நாட்களுடன் நடைபயில்வாயாக!
உள்ளுவதேல்லாம் உயர்உள்ளமாய் நாட்களுடன் நடைபயில்வாயாக!
-செல்வா

No comments:
Post a Comment