துணிவு!
தெரியாததை சொல்லி விளக்கி விட முடியும்!
தெரிந்ததை செயலில் பழக்கிக் கொள்ள வேண்டும்!
அறியாததை ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும்!
அறிந்ததை பயன்படுத்தி தேரிக்கொள்ள வேண்டும்!
இவ்வுலகில் பல நேரங்களில் நமக்கு சரியான முடிவுகள்
தோன்றினாலும் ஏனோ எடுக்கத் தவறிவிடுகிறோம்!
தவறாமல் துணிக!
எண்ணினார் வெல்வர்!
துணிந்து செயலாற்றின்!
-செல்வா!

No comments:
Post a Comment