தீர்வு!
தீர்வு கிட்டும்
தீர்க்கம் நீயெனில்!
வழி கிட்டும்
விழி நீ திறந்திடில்
வாழ்வு சிறக்கும்
வாழ நினைத்திடில்
எல்லாம் மாறும்
மனதை மாற்றினால்!
இலக்கு எதுவானாலும்
ஆரம்பம் மனதிலே!
மனதை பழக்கு
மனதை அடக்கு
மதிலும் தாண்டலாம்
மகுடம் சூடலாம்!
எல்லாம் உன்கையில்!
-செல்வா!
Awesome��✊��
ReplyDeleteஅருமையான ஒர் பதிவு....
ReplyDeleteநன்றி வீரா...
ReplyDelete