செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 6 November 2021

எதிர்பார்ப்பு!

எதிர்பார்ப்பு!


எதிர்பார்ப்புகள் என்ன?

பங்குச்சந்தை முதலீடுகளா!


அதில் ஏற்ற இறக்கங்களும் சகஜம் தானா?


ஏற்றம் எதிர்பார்க்க இறங்கிச்செல்கிறது?

ஏற்றம் கிடைக்க தரகர் மற்றும் 

வரியில் செல்கிறது?


இதில் ஏதை நான் அதிகம் பெற்றேன்? 

அதனால் தான் என்னவோ,

மனம் தன்னிலை விளக்கம் 

தந்துகொண்டே இருக்கிறது!


-செல்வா!


No comments:

Post a Comment